பெரும்பான்மையை நிரூபிக்க கோடாவுக்கு கெடு!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கோடா தனது அரசின் பெரும்பான்மையை ஆகஸ்ட் 25ம் தேதி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை கேட்டு 'அனத்தி' வந்த சிபு சோரன், கோடா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து கோடா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 25ம் தேதி கோடா அரசு பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சையத் சிப்தே உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 25ம் தேதி சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக கோடா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளன. எனவே எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்கள் ஆதரவோடும், எம்.எல்.ஏக்கள் ஆதரவோடும் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications