கல்லூரி மாணவி மர்ம சாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
திருச்சி: திருச்சி இந்திராகாந்தி கல்லூரி மாணவி பிரசன்யா, விடுதியில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரி விடுதியில் கடந்த 8ம் தேதி மாணவி பிரசன்யா என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சேர்ந்து, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், முதல்வருக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் மாணவி பிரசன்யாவின் மரணம் குறித்த வழக்கை விசாரிக்கும்படி சிபிசிஐடிக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications