வகுப்பறைதோறும் நூலகம்-அரசு உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளிலும் வரும் 30-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள நூலகங்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி குறியதாவது:
சிறந்த புத்தகங்களைப் படிக்கும் போதுதான் மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஏற்ப புத்தகங்களை தரம் பிரிக்க வேண்டும்.
பிறகு புத்தகங்களை வகுப்பறைகளில் வரிசையாகத் தொங்கவிட வேண்டும். காலையிலும், மதிய உணவு இடைவேளையிலும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வராத போது மாணவர்கள் எடுத்துப் படிக்கலாம்.
இந்த புத்தகங்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் மற்ற வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும். புத்தகத்தை வெள்ளிக்கிழமை அன்று எடுத்து சென்று திங்கட்கிழமை ஒப்படைக்கலாம். இத்திட்டம் 30- ம் தேதிக்குள் எல்லாப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications