'மக்கள் மன ஓசை அறியா கருணாநிதி'- சமக
புதுக்கோட்டை: 'உளியின் ஓசை'யை அறிந்த முதல்வர் கருணாநிதி மக்கள் மனதின் ஓசையை அறிந்து கொள்ள தவறிவிட்டார் என்று சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, உரத் தட்டுப்பாடு, மின் வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றர். இதனால் திமுக அரசு மீது மக்கல் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை உணர்ந்தே தேர்தலுக்கு முன்பே கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
உளியின் ஓசை அறிந்த கருணாநிதி, மக்கள் மனதின் ஓசையை அறிந்து கொள்ள தவறிவிட்டார். செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் அ.இ.ச.ம.க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதிகள் அறிவிக்கப்படும்.
மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சியை தலைவர் சரத்குமார் செப்டம்பரில் தொடங்குகிறார். ஜனவரி வரை இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று அவர் கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications