திருச்சி சென்ற 4 வாலிபர்கள் மாயம்-கடத்தலா?
சென்னை: காணாமல் போன சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள், கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி (19), அவரது நண்பர்கள் ஷாஜகான் (20), முகமது ரபீக் (20), செல்லக்கனி (21). கடந்த 20ம் தேதி திருச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நால்வரும் சென்றனர். ஆனால் இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஜாபர் அலி தனது தந்தை சவுகத் அலிக்கு போன் செய்துள்ளார். தன்னையும் தனது நண்பர்களையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளதாகவும், பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும் ஜாபர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சவுகத் அலி மகனையும் மற்ற வாலிபர்களையும் மீட்டு தரும்படி போலீஸில் நேற்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் வாலிபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications