இந்தப் புகழ் தற்காலிகமானது: அபினவ் பிந்த்ரா

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கத்தை பெற்றுத் தந்தார்.
அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை வென்றதற்காக டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின்னர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றதால் எனக்கு கிடைத்துள்ள புகழ் கொஞ்ச காலமே இருக்கும். 20 நாட்கள் சென்றால் எல்லோரும் இதை மறந்து விடுவார்கள். எதிர்காலம் பற்றி எந்த உறுதியான திட்டமும் என்னிடம் இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதே என்னுடைய நோக்கம்.
வெண்கல பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. 3 பதக்கங்களின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications