என்.எஸ்.ஜி: நிபந்தனையை ஏற்க மாட்டோம்-எம்.கே.நாராயணன்

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு ஆயுத சோதனை, இந்தியாவின் அணு உலைகளை ஆய்வு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக நிபந்தனை விதிப்பதை இந்தியா ஏற்காது. அப்படிப்பட்ட நிபந்தனைகளை இந்தியாவால் ஏற்க முடியாது.
இதைத் தவிர்த்து பிற விஷயங்கள் குறித்து பேச முன்வந்தால் அதை இந்தியா ஏற்கும்.
இந்தியாவின் அணுக் கொள்கை வெளிப்படையானது. இந்திய மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சில உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளார். அதை இந்திய அரசால் மீற முடியாது.
நமது பாராளுமன்றத்திற்கும் பிரதமர் சில உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளார். அவற்றை மீற முடியாது. இப்படிப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் அவற்றை இந்தியா ஏற்காது என பிரதமர் நாட்டுக்கு உறுதியளித்துள்ளார். அதை நாம் எப்படி மீற முடியும்.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் உடனடியாக ஒத்துழைப்பை நிறுத்தி விடுவோம் என சில என்.எஸ்.ஜி. நாடுகள் கூறியுள்ளன. இதை ஏற்க முடியாது.
என்.எஸ்.ஜி.யிடம் நாம் எதை ஏற்பதாக இருந்தாலும், அவற்றை நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்த முடியும் என்றால் மட்டுமே ஏற்போம் என்றார் நாராயணன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications