இலங்கை சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை மட்டக்களப்பில் உள்ள சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயமடைந்தனர்.
இவர்களில் பலர் விடுதலைப் புலிகள் எனத் தெரிகிறது. மேலும் அங்கிருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கையெறி குண்டு தாக்குதலாக இருக்கக் கூடும் என்று போலீஸார் கூறினர்.
இதற்கிடையே திரிகோணமலையில் கடற்படை தளத்தின் மீது விடுதலை புலிகளின் கடந்த 26ம் தேதி விமானத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் வன்னிப் பகுதியில் புலிகளின் நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 33 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பில் 26 வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications