'அழகிரி': சிபிஎம்மிடம் மதுரை கேபிள் ஆபரேட்டர்கள் புகார்

மதுரையில் அழகிரி தொடங்கிய ஆர்.சி.வி. யால் தங்களுக்கு பெரும் இடையூறும், மிரட்டலும் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் நடத்த முடியவில்லை. பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சமீபத்தில் புகார் கூறியிருந்தனர்.
தங்களுக்கு ஆதரவு கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கப் போவதாகவும் அவர்கள் ெதரிவித்திருந்தனர்.
அதன்படி வரதராஜனை மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று சந்தித்து புகார் தெரிவித்தனர். தங்களுக்கு அனைத்து கேபிள் டிவிகளின் சிக்னலும் வழங்கப்பட வேண்டும். தொழில் பாதுகாப்பு, உயிருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மதுரையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஓர வஞ்சனையில்லாமல் அனைத்து டிவிகளும் தெரியும் படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications