திமுக, அதிமுக, தேமுதிக கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு-பதட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நள்ளிரவில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா பாளையூர் கிராமத்தில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் கொடிக் கம்பங்கள்வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் அந்த கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் கந்தசாமி மற்றும் தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பிள்ளை ஆகியோர் போலீஸில் புகார் செய்தனர். திமுக தரப்பில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் அக்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications