அரசு பள்ளியில் மதப்பிரச்சாரம்- விசாரணை
கரூர்: கரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மதப் பிரச்சாரம் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரில் ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் ஊராட்சி நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி நேரத்தில் மதப்பிரச்சாரம் செய்ததாக பாஜக புகார் கூறியது.
மேலும் இந்தப் பிரச்சனையில் கல்வி அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பள்ளி முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் தேவகிராணி, குளித்தலை டிஎஸ்பி பாஸ்கர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த பள்ளியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மதப்பிரச்சாரத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரமாக ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications