முஸ்லீம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு-சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்வேன் என பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கலீல் தலைமையில் ஏராளமான முஸ்லீம்கள் சிரஞ்சீவி முன்னிலையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைந்தனர்.
அப்போது சிரஞ்சீவி பேசுகையில்,
எனக்கு சின்ன வயதில் இருந்தே ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் நான் பள்ளிவாசல் சென்று தொழுதும் இருக்கிறேன்.
என்னிடம் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இட ஒதுக்கீடும் ஒன்று.
நான் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்வேன். நீங்கள் நான் முதல்வராவேன் நம்புகிறீர்கள், அந்த நம்பிக்கை வீண் போகாது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications