பெண் பலாத்காரம்- சித்த வைத்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தருவை ஆலங்குளத்தை சேர்ந்தவர் புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். அங்கேயே விடுதியில் தங்கியிருக்கும் இவரை விஷ வண்டு கடித்துள்ளது.
இதனால் அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் மருதகுளத்தில் உள்ள ஆல்ட்ரின் ஜோசப் என்ற சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்காக தந்தையுடன் சென்றார்.
பெண்ணின் தந்தையை வெற்றிலை, பழம் வாங்கி வருமாறு கூறி அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ஆல்ட்ரின். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இது குறித்து அந்தப் பெண் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ஆல்ட்ரின் ஜோசப்பை கைது செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications