கோவில் விழா, கோஷ்டி மோதல்-ஒருவர் கொலை
பெரியகுளம்: பெரியகுளத்தில் கோவில் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அம்பேத்கார் நகரில் காளியம்மன் கோவில் உள்ளது. நகராட்சியில் பில் கலெக்டராக இருப்பவர் காமராஜ். அம்பேத்கார் நகரில் இவரது மைத்துனர் கருப்பையா வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கொய்யாதோப்பை குத்தகைக்கு எடுப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந் நிலையில் அம்பேத்கார் நகரில் உள்ள காளியம்மன் கோவில் விழாவில் சாமி கும்பிடும் போது இவர்கள் இரு தரப்பினர்க்கு இடையே கடும் மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் வேல், அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது கருப்பையா வீட்டிற்கு விருந்துக்கு வந்த பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த கோமதி, சுப்புலட்சுமி, கள்ளிச்சி, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் டிஎஸ்பி கனகராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications