புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்றார் வைத்திலிங்கம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை முதல்வராக வைத்திலிங்கம் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மாநில துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
வைத்திலிங்கத்துடன் வல்சராஜ், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, எம்ஓஎச்எப். ஷாஜகான் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நால்வரும் ரங்கசாமி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் ஆவர்.
இவர்களைத் எம்.எல்.ஏ நமச்சிவாயமும் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கசாமிக்கு எதிரான கோஷ்டியில் இடம் பிடித்து இப்போது அமைச்சரும் ஆகிவிட்டார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications