3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை-தாய் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: வறுமையின் காரணமாக 3 குழந்தைகளை, பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் சேலம் அருகே நடந்தது.
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணனின் (35) மனைவி ஜெயலட்சுமி (27).
இவர்களுக்கு விக்ரம் (7), கோகுல் (4), பரதன் (4 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இந்த குழந்தைகள் அப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தனர்.
தகவலறிந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,
கடும் வறுமையில் வாடியதால் மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் ஜெயலட்சுமியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications