செங்கோட்டையில் 'கரன்சி' கணபதி!
Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி தைக்காமுக்கு பகுதியில் நேற்று அப்பகுதி இளைஞர்களால் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 68 எண்ணம் கொண்டு 6 அடி உயரத்திற்கு மாலையாக கோர்த்து விநாயகருக்கு அணிவித்தனர்.
இதுகுறித்து அதிர்ஷ்ட விநாயகர் கமிட்டி பிரபு என்பவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகாலமாக இதுபோன்று ரூபாய் மாலைகள் அணிவித்து வருகிறோம். கடந்த ஆண்டு 500 ரூபாய் மாலை அணிவித்தோம். இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து அலங்கரித்துள்ளோம். அடுத்து 5 ஆயிரம் ரூபாய் வந்தாலும் இதே போன்று செய்வோம் என்றார்.
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமானோர் கூடி நின்று வணங்கி வேடிக்கை பார்த்து சென்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications