துபாய் ஹெலிகாப்டர் விபத்து: 2 இந்தியர் உள்பட 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

துபாயில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் உள்ள பெட்ரோபேக் நிறுவனத்துக்கு சொந்தமான ரஷீத் கிணறி்ல் இருந்து ஏரோகல்ப் பெல் 212 ரக ஹெலிகாப்டர் 5 பயணிகள், 2 விமானிகளுடன் கிளம்பியது.
அப்போது எண்ணெய் தோண்டும் ட்ரில்லிங் ரிக் கருவி மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறி கடலுக்குள் விழுந்ததில் அதில் பயணி்த்த 2 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு இங்கிலாந்துகாரர் உள்பட 7 பேர் இறந்தனர்.
இந்த சம்பவத்தின்போது எண்ணெய் கிணற்றிலும் தீப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
More From
-
லேசாக கண் அசைத்த புதின்.. உக்ரைன் மீது குண்டு மழையாக பொழிந்த 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்.. பதற்றம்! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications