சண்டீகர், இமாச்சல், காஷ்மீரில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

சண்டீகரில் இன்று காலை 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து மக்கள் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அதே போல இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா, கங்க்ரா, சம்பா ஆகிய பகுதிகளிலும் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
அதே போல காஷ்மீர் மாநிலத்திலும் இன்று காலை 11.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. கடந்த 24 மணி நேரத்தில் இப் பகுதியில் ஏற்பட்டுள்ள இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தோடா, பூன்ஜ் மாவட்டங்களிலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications