திண்டுக்கல்-கொடை பராமரிப்பு பணி: ரயில்கள் ரத்து-நேரம் மாற்றம்
மதுரை:திண்டுக்கல்-கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளையும், 14ம் தேதியும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திண்டுக்கல்-கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே ரயில்களின் போக்குவரத்து, செப்டம்பர் 7 மற்றும் வரும் 14ம் தேதிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி வண்டி எண் 711 / 712 மதுரை- திண்டுக்கல்- மதுரை ரயில் மற்றும் 715 / 716 திண்டுக்கல்- மதுரை- திண்டுக்கல் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த இரு தினங்களிலும் வண்டி எண் 826 / 826ஏ திருநெல்வேலி- ஈரோடு- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 5.15 மணிக்குப் பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 6352 நாகர்கோயில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வாரம் இரு முறை) நாகர்கோயிலிலிருந்து அதிகாலை 4.50 மணிக்குப் பதிலாக காலை 7.05 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications