மாணவியை மிரட்டி கற்பழித்த கொத்தனாருக்கு வலை
குளச்சல்: பள்ளி மாணவியை கொலை செய்துவிடுவதாக கூறி கற்பழித்த கொத்தானாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தாரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
குளச்சல் அடுத்த கருங்கல் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் சுபா. 8ம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தங்கத்தின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக தனது மகள் சுபாவை பாட்டி வீட்டிற்கு தங்கம் அனுப்பி வைத்தார்.
பாட்டி வீட்டில் இருந்த சுபாவை செம்புவிளை பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரமேஷ் என்பவர் வலுக்காட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக ரமேஷ் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சுபாவை, மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுபாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அவரது பெற்றொர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், சுபா 5 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சுபாவிடம் விசாரித்தனர். நடந்த விவரங்களை சுபா கூறினார். இதுகுறித்து சுபாவின் தந்தை மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார். இதையடுத்து ரமேஷ், அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை குளச்சல் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications