அணுகுண்டு சோதனையை தடுக்க முடியாது: கலாம்
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு என்எஸ்ஜி ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்தியாவால் அணுகுண்டு சோதனை நடத்த முடியுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் டிவிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
இந்த அணு ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் அவசியம். என்எஸ்ஜி ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டின் முக்கியத்தும், நலன் கருதி, அவசியம் ஏற்பட்டால் இந்தியா அணுகுண்டு சோதனை செய்வதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது.
சர்தேச நிலைமையின் காரணமாக நாம் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிலை வந்தால் நாம் அணுகுண்டு சோதனையை நடத்தலாம். இதுபோன்ற நிலைகளில் என்எஸ்ஜி நாடுகள் காரணங்களை பார்க்க வேண்டும்.
அவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறலாம். ஆனால் நாட்டின் நலனுக்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications