பரமக்குடி அருகே பேய் விரட்டும் திருவிழா
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பேய் விரட்டும் விழா நடைபெற்றது. பேய் பிடித்ததாக கூறப்பட்டவர்களுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ளது கலையூர் கருமலையான் கோவில். இங்கு ஆண்டு தோறும் பேய் விரட்டும் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு பேய் விரட்டும் திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
பேய் பிடித்ததாக கருதப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் இருந்து சாமியாடிகள், குறிசொல்லி பேய் பிடித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் விபூதி பூசி பேய் விரட்டினர். பின்னர், அப்பெண்கள் குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து பல சடங்குகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications