திருச்சியில் கலைஞர் அறிவாலயம்-கருணாநிதி திறந்து வைக்கிறார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் கருணாநிதி வரும் 21ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து திருச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் முப்பெரும் விழா மற்றும் கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்21ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திருச்சி வருகிறார். காலை 8 மணிக்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
9.30 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசுகிறார் என்றார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications