ஜர்தாரி இன்று பதவியேற்பு-கர்ஸாய் பங்கேற்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கலந்து கொள்கிறார்.
அதிபர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது தோகர், ஜர்தாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கூட்டணியில் சேர நவாஸ் மீண்டும் மறுப்பு:
இந்நிலையில் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஜர்தாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப். அப்போது கூட்டணியில் சேர நவாஸூக்கு ஜர்தாரி மீண்டும் அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு நவாஸ் மறுத்துவிட்டார்.
எதிர்கட்சியாக இருந்து ஜனநாயகத்தை வலுபடுத்தும் வகையில் செயல்படப்போவதாக நவாஸ் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது அதிகம் அரசியல் பேசப்படவில்லை என்று பிஎம்எல் கட்சியின் தலைவர் அஷன் இக்பால் தெரிவித்தார்.
இன்று நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நவாஸ் கலந்து கொள்ளவில்லை. லண்டனின் ஆபரேஷன் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதாற்காக நவாஸ் லண்டன் செல்கிறார்.
அடுத்த 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் அவர் இருக்கமாட்டார். அதனால் முன் கூட்டியே ஜர்தாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்று இக்பால் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications