ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு 3 மடங்கு ஊதிய உயர்வு
Subscribe to Oneindia Tamil

பொருளாதார விவகார கமிட்டி கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆளுநர் ஆகியோருக்கான சம்பள உயர்வு தொடர்பாக கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி 300 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதியின் ஊதியம் ரூ.50,000ல் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதிக்கு ரூ.40,000ல் இருந்து ரூ.1.25 லட்சமும், மாநில ஆளுநர்களுக்கு மாத ஊதியம் ரூ.36,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு கடந்த 2007 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கடந்த 21 மாத ஊதியம் அரியர்ஸாக வழங்கப்படும்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications