4 புதிய விமான சேவையை தொடங்கும் இண்டிகோ
டெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை, புனே மற்றும் கொல்கத்தா இடையே 4 புதிய விமான சேவையை அது தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன முதன்மை செயல் அலுவலர் ப்ரூஸ் அஷ்பை கூறுகையில், எங்களின் விமான சேவை வழித்தடங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி புனே - சென்னைக்கு புதிய விமான போக்குவரத்து நாளை தொடங்கப்படும். இதன் இணைப்பு விமானம் கொல்கத்தாவுக்கு இயக்கப்படும்.
இதன் மூலம் இண்டிகோவின் சேவையைப் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 17 ஆக உயருகிறது. தினசரி மொத்தம் 99 விமான சேவையாக அதிகரித்துள்ளது.
2010க்குள் 30 நகரங்களுக்கு சேவை நீட்டிக்கப்படும். விமானங்களின் எண்ணிக்கையும் 40 ஆக அதிகரிக்கும் என்றார் அவர்.
புதிய விமான சேவை விபரம்:
6E524 எண் விமானம் - புனேவில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு சென்னை சென்றடையும்.
6E523 எண் விமானம் - சென்னையில் இருந்து காலை 8.30க்கு புறப்பட்டு கொல்கத்தாவுக்கு 10.45 மணிக்கு சென்றடையும்.
6E523 எண் விமானம் - புனேவில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னையை 7.35க்கு வந்தடையும்.
6E523 எண் விமானம் - புனேயில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை வழியாக கொல்கத்தாவை 10.45 மணிக்கு சென்றடையும்.
6E524 எண் விமானம் - மாலை 6.35 மணிக்கு கொல்கத்தாவில் புறப்பட்டு சென்னையை 10.35 மணிக்கு வந்தடையும்.
6E524 எண் விமானம் - மாலை 6.35 மணிக்கு கொல்கத்தாவில் புறப்பட்டு புனே வழியாக சென்னையை 11 மணிக்கு வந்தடையும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications