அண்ணா பிறந்த நாளுக்கு விடுமுறை-திமுக கோரிக்கை
புதுச்சேரி: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை அம்மாநில திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி மாநில திமுக செயற்குழு கூட்டம் முத்தியால்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்பி சி.பி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் திமுக சார்பில் கொண்டாடுவது.
கட்சிக் கொடி ஏற்றி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஆண்டு முழுவதும் கொண்டாடுவது நூற்றாண்டு விழை எடுப்பது. அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி அரசால் தொடங்கப்பட உள்ள புதிய திட்டத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications