நானா: மே. வங்க அரசு - டாடா ஒப்பந்தத்தை வெளியிட தடை
கொல்கத்தா: சிங்கூரில் நானோ ஆலை அமைப்பது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிட கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2 வார கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தீபாங்கர் தத்தா இந்த தடையை விதித்தார். அடுத்த வெள்ளிக்கிழமை இந்த மனு மேல் விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தாக்கல்செய்திருந்த மனுவில், தங்களது வர்த்தக நலனை முன்னிட்டு இந்த ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
டாடா - அரசுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தின் ஒருபகுதியை கடந்த திங்கள்கிழமை மேற்கு வங்க அரசு வெளியிட்டது. இதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications