விநாயகர் சிலை ஊர்வலம்: பலத்த பாதுகாப்பில் மும்பை
மும்பை: மும்பையில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி முடிவையொட்டி சிலை ஊர்வலம் தொடங்கியது. இதையடுத்து நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பத்து நாட்களாக நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி விழா இன்றுடன் மும்பையில் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இன்றுகாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர்சிலை ஊர்வலங்கள் தொடங்கின.
இதையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலை ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் ஹைதராபாத் நகரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications