உள்நாட்டு பாதுகாப்பு: ஆளுநர்களுடன் நாளை ஜனாதிபதி ஆலோசனை
டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை 2 நாள் மாநாடு தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதற்குத் தலைமை தாங்குகிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் 42வது மாநாடு இது. குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் பிரதீபா பாட்டீல் தலைமை தாங்கும் முதல் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில்28 மாநில ஆளுநர்கள், 3 துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவு, மனித வள மேம்பாடு, விவசாயம் மற்றும் நுகர்வோர் நலம், உணவு, பாதுகாப்பு, உள்துறை, நிதி, பழங்குடியினர் நலம், ஊரக வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள், மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
தீவிரவாத செயல்கள் அதிகரித்து வரும் பின்னணியில் உள்நாட்டு பாதுகாப்பு சூழல் குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும், சர்வதேச பிரச்சினைகள், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications