கட்சி மாறி ஓட்டு-இன்னொரு சமாஜ்வாடி எம்பியின் பதவி பறிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி மத்திய அரசின் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த இன்னொரு சமாஜ்வாதி கட்சி எம்பியான சிங் பகலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் கட்சியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் ராவத்தின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஜலேசார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி. சிங் பகலின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பிறப்பித்தார்.
பாகல் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications