மண்டபத்தில் விமானத் தளம்-அதிகாரிகள் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் விமான தளம் அமைப்பது தொடர்பாக விமானப் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் தளம் மூலம் இந்திய வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி விமானப்படை ஏர் மார்ஷல் ரானே, இந்த ரேடார் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது மண்டபம் பகுதியில் 22 ஏக்கரில் விமானத்தளம் மற்றும் மேலும் ஒரு ரேடார் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில், விமானதளம் அமைப்பது மற்றும் தற்போதுள்ள ரேடார் செயல்பாடு குறித்து அறிய, திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை குரூப் கேப்டன் உபேதா தனி ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார். சுந்தரமுடையானில் உள்ள ரேடார் தளம் சென்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications