வாஷிங்டனில் புஷ்-மன்மோகன் பேச்சுவார்த்தை
வாஷிங்டன்:ஐநா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் புஷ்சை சந்தி்க்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் வரும் 25ம் தேதி நடக்க உள்ள ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செயதித் தொடர்பாளர் டானா பெரினோ கூறியதாவது:
டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் தேவையான உதவிகளையும் செய்யும்.
அமெரிக்கா வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அதிபர் புஷ் சந்தித்து பேசுகிறார். இரு தலைவர்களும் தீவிரவாதம் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டால் இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications