திண்டிவனத்தில் தீ-14 வீடுகள் எரிந்து சாம்பல்!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒரே நேரத்தில் 14 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
திண்டிவனம் அருகே உள்ளது தாடிக்காரன் குட்டை. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்.
இவருடைய கூரை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதில் மொத்தம் 14 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இரா.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications