குற்றாலம்-மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர தீ
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையிலும் பழைய குற்றாலம் பகுதியிலும் 3 கி.மீ. பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதி்ல் ஆயிரக்கணக்கான மரங்களும், மூலிகைச் செடிகளும் எரிந்துவிட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுத்து விட்டு எரிந்தது. இரவு 7 மணியளவில் அந்த தீ பழைய குற்றால வனப்பகுதிக்கும் பரவியது.
மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிப் பகுதியில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு எரிந்த தீயில் ஏராளமான மரங்களும், மூலிகை செடிகளும் கருகின. தகவலறிந்ததும் குற்றாலம் பகுதி வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் வனக்காவலர்கள், தீத்தடுப்பு பயிற்சி பெற்ற காவலர்கள் உள்பட மொத்தம் 60 பேர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நவீன கருவிகள் எதுவும் இல்லாததால் தீயை விரைவில் அணைக்க முடியவில்லை. காற்று வேகமாக வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது என்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications