செல்போன் பேச்சை ஒப்பிட்டுப் பார்க்க பானு கருணா குரல்கள் பதிவு

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் அவரது மனைவியின் தங்கை பானு என்கிற பானுமதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், விஜயனை சொத்துக்காக ஆள் வைத்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் பானு.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையில் கூலிப்படை தலைவனாக செயல்பட்ட போலீஸார்காரர் கருணா, கார்த்திக், தீனா, சுரேஷ், சாலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் இருவரும் சரிவர ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இருவரும் செல்போனில் பேசிக் கொண்ட உரையாடலில், அவர்களுடைய குரல்கள்தானா அவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இருவரின் குரல்களையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
இந்த குரலை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட செல்போன் பேச்சுக்களுடன் ஒப்பிட்டு சோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications