இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை: ராணுவ துணை தளபதி
ராமேஸ்வரம்: இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை என்று ராணுவ துணைத் தளபதி எம்.எல்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் வந்த நாயுடு, கடலோரப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமேஸ்வரத்தில் ராணுவத்தளம் அமைக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
காஷ்மீருக்குள் ஊடுறுவ அவ்வப்போது பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்களை நடத்தி முயன்று வருகிறது. ஆனால், நமது இந்திய ராணுவம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருவதால் எல்லை பகுதிகளில் ஊடுறுவல் குறைந்துள்ளது.
இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை. அங்கு இந்திய வீரர்கள் யாரும் காயமடையவில்லை. அதேபோல, இலங்கையில் பாகிஸ்தான், தனது ராணுவ தளம் அமைக்க அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications