டாடா-நென் விருதுக்கு ஒன்இந்தியாவின் கிளிக்.இன் பரிந்துரை
பெங்களூர்: ஒன்இந்தியா.இன் இணையதளத்தின் வரி விளம்பர தளமான கிளிக்.இன் (www.click.in), டாடா மென் ஹாட்டஸ்ட் ஸ்டார்ட்அப்ஸ் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டாடா குழுமம், தேசிய சிறுதொழிலதிபர்கள் கட்டமைப்பு (National Entrepreneurship Network), ஹிலியான், மின்ட், சீட்பன்ட், வாத்வானி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த விருதினை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவிலிருந்து இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே தளம் கிளிக்.இன்-தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி விளம்பர தளங்களிலேயே முதன் முதலில் இந்திய மொழியை அறிமுகப்படுத்தியது கிளிக்.இன்தான்.
இந்தியாவின் வரி விளம்பர இணையதளங்களில் தற்போது கிளிக்.இன் முன்னணியில் உள்ளது. கிளிக்.இன் தளத்தின் பயன்பாட்டாளர்களே இந்த பெருமைக்கு முக்கிய காரணம். அனைவருக்கும் இந்த நேரத்தில் கிளிக்.இன் தனது நன்றிகளைப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறது.
நமது தளம் விருதினை வெல்ல வாக்களியுங்கள் ...
ஆன்லைனில் வாக்களிக்க ...
கீழ்க்கண்ட லிங்குக்குச் சென்று வாக்களிக்கலாம்
http://www.hotteststartups.in/viewandvote.do?method=fetch&businessFn=viewandvote&startupId=297
அல்லது
HOT என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு 233 என்ற எண்ணைத் தேர்வு செய்து 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் வாக்களிக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications