டெல்லி ரயில்வே அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் பரோடா இல்லம் என்ற கட்டிடத்தில் வடக்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார், மோப்ப நாய்கள் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புல் 24 பேர் பலியானார்கள். இந்நிலையில் இன்று வந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications