1045 கைதிகள் விடுதலையை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட் ஏற்பு
டெல்லி: அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு 1045 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி 7 ஆண்டுகளை சிறையில் கழித்த 1045 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து ராஜாராம், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட நான்கு பேர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், இந்த விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும். விடுதலை ஆனவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என அப்போது மனுதாரர்களின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்ப விசாரணை நடைபெறும் என அவர் உத்தரவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications