சிமெண்ட் கடத்தல்-அமுக்கிய அதிமுக எம்எல்ஏ
கரூர்: கரூரில் அரசின் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை கடத்த முயன்றவர்களை அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி நள்ளிரவில் கையும் களவுமாக பிடித்தார்.
கரூர் தொழிற்பேட்டையில் அரசுக்கு சொந்தமான குடோன் உள்ளது. நேற்று இரவு இங்கிருந்து அரசு ஆவணங்கள் எதுவுமின்றி மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர்.
தகவலறிந்த கரூர் அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நள்ளிரவில் அங்கு விரைந்தனர். தனியார் டிராக்டர்களில் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தினார். ஆவணங்களை காண்பிக்கும்படி அவர் கேட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி மலிவு விலை சிமெண்ட் மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், பசுபதிபாளையம் போலீஸாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சிமெண்ட் மூட்டைகளை கடத்த முயன்றவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த திமுக முக்கிய நிர்வாகிகளும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications