அபராத தொகை ரூ50000 அபேஸ்-ஏட்டு மீது வழக்கு
மதுரை: அபராதத் தொகை ரூ.50,000யை நீதிமன்றத்தில் செலுத்தாமல் அபேஸ் செய்த ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிதடி போன்ற சிறிய வழக்குகளுக்கு போலீஸார் அபராதம் விதிப்பது வழக்கம். இதுபோன்ற வழக்குகளில் வசூலாகும் அபராத தொகையை மொபைல் நீதிமன்றத்தில் செலுத்திவிட வேண்டும்.
மதுரை புதூர் காவல் நிலைய ஏட்டாக பணிபுரிபவர் சேகர். அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் போலி ரசீதுகளை பயன்படுத்தி சுமார் ரூ.50,000 வரை சேகர் மோசடி செய்தது கண்டுபடிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஏட்டு சேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேகர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். பின்னர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஏட்டு சேகர் மீது மாநகர குற்றப்பிரிவில் புகார் செய்தார். சேகர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications