மருத்துவமனையில் முதல்வர் மகள் செல்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மகளும், முரசொலி செல்வத்தின் துணைவியுமான செல்வி பெங்களூரில் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
விமான நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாறன் சகோதரர்களுக்கும், முதல்வர் குடும்பத்தினருக்கும் இடையே சமரச முயற்சியில் செல்வி ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications