காவல் நிலையத்தில் வாலிபர் நிர்வாண சித்ரவதை?
ஈரோடு: வாலிபரை போலீசார் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக அவரது பெற்றோர் கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஒண்டிக்காரன்பாளைத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கார்த்தி (18). ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது. இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸில் நிர்வாகி புகார் செய்தார்.
இந்த சம்வம் தொடர்பாக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் கார்த்தியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். கார்த்தியை நிர்வாணப்படுத்தி போலீசார் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்தியின் பெற்றோர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications