அத்வானிக்கு இந்தியன் முஜாஹிதீன் கொலை மிரட்டல்

அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வருகிறார். அப்போது அவரை கொலை செய்யப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து ஷில்லாங் டைம்ஸ் மற்றும் மாபோர் ஆகிய இரு மேகாலயா நாளிதழ்களுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அனுப்பியுள்ள இமெயிலில், அத்வானி ஷில்லாங் செல்லும்போது அவர் கொல்லப்படுவார். அத்வானியின் இந்துத்வா கொள்கை இந்த நாட்டை பாசிச பாதைக்கு இட்டுச் ெசன்றுள்ளது என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.
அலி ஹூசேன் பாதர், வட கிழக்கு பீல்டு கமாண்டர், இந்தியன் முஜாஹிதீன் என கையெழுத்திடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை:
இந்த இ மெயில் குறித்து முதல்வர் டான்குபார் ராய், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இ மெயில் வந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேகலாயா மாநில டிஜிபி பி.கே.ராய் சவாய்ன் கூறுகையில், இரு நாளிதழ்களுக்கும் வந்துள்ள மிரட்டல் இ மெயிலில், அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வரும்போது அவரைக் கொல்லப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் பெயரில் மிரட்டப்பட்டுள்ளது.
இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சீரியஸாக கருதுகிறோம்.
இந்த மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்வானி ஷில்லாங் வரும்போது அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications