தப்பியோடிய கைதி சிக்கினார்-சிறையில் அடைப்பு
கரூர்: கரூர் கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை அவரது வீட்டுக்கு அருகிலேயே போலீஸார் சுறறி வளைத்து பிடித்தனர்.
கரூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் கரூர் கிளை சிறை உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் சமையல் வேலை செய்ய அண்ணாத்துரையை சிறைக்காவலர் ராஜன்பாபு அழைத்துச் சென்றார். அப்போது அவரை தள்ளிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பித்தார் அண்ணாத்துரை.
இதுகுறித்து கரூர் கிளை அதிகாரி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அண்ணாத்துரையை தேடி வந்தனர். அண்ணாத்துரை தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அண்ணாத்துரையை அவரது வீட்டு்ககு அருகில் சுற்றி வளைத்து பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications