'காதலில் விழுந்தேன்'-மதுரையில் அழகிரியால் சிக்கல்!

சன் டிவி குழுமத்திலிருந்து உதயமாகியுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் காதலில் விழுந்தேன் படத்தை முழுமையாக வாங்கி உலகெங்கும் வினியோகித்துள்ளது.
இதுதவிர ஜீவா நடிக்கும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந் நிலையில் 'நாக்க மூக்கா' பாட்டின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காதலில் விழுந்தேன் படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. நடிகை தேவயானியின் தம்பியான நகுல் ஹீரோவாக நடிக்க அவருக்குஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு மதுரையில் சிக்கல் எழுந்துள்ளதாம். மதுரையில் 9 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவாகியிருந்தது. ஆனால் இன்று எந்தத் தியேட்டரிலும் படம் திரையிடப்படவில்லை.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், மு.க.அழகிரி பெயரைச் சொல்லி சிலர் மிரட்டுகிறார்கள். படத்தைத் திரையிடக் கூடாது என எச்சரிக்கின்றனர். எனவேதான் படத்தை திரையிடுவதை தவிர்த்துள்ளோம் என்று கூறியுள்ளனராம்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் கூறியும், ஒரு நடவடிக்கையும் இல்லை என சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சன் டிவி சானல்களை பார்க்க விடாமல் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷன் தடுப்பதாக சன் டிவி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தையும் தடுக்க முயற்சி நடந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications