கர்நாடகம்: சர்ச் மீது மீண்டும் விஷமிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தென் கன்னட மாவட்டம் பந்த்வாலா தாலுகாவில் உள்ள ஷம்பூர் என்ற இடத்தில் உள்ள சர்ச் மீது சில விஷமிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த ஆலயத்தின் சுற்றுச் சுவரில் உள்ள இயேசு நாதர் சிலை உள்ள கண்ணாடிக் கூண்டு சேதமடைந்தது.
சமீபத்தில்தான் தென் கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக மத்திய குழுவும் அங்கு வந்து விசாரித்து விட்டுச் சென்றது.
இந்த நிலையில் மீண்டும் இம்மாவட்டத்தில் தாக்குதல் நடந்திருப்பதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications