மது விலக்கு: பாமக-அதிமுக-மதிமுக பங்கேற்பு
சென்னை: சென்னையில் நடந்த மதுக் கொள்கை விளக்க கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிக்கான குடிமக்கள் கூட்டமைப்பின் சார்பில் மது விளக்க செயல் கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்று கூறினால், அங்கு அரசு இல்லை, நிர்வாகம் இல்லை, காவல்துறை இல்ைல என்றுதான் பொருள்.
1991ல் இருந்த அரசு (ஜெயலலிதா அரசு) கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ஒரு சட்டத்ைதக் கொண்டு வந்தது. அந்த சட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
அக்டோபர் 2ம் தேதியன்று காந்தி ஜெயந்தி நாளிலாவது சாராய ஒழிப்பு குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மது விலக்கு தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாமக, அதிமுக, மதிமுக தலைவர்கள் ஓரணியில், ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications